சும்மாவே சூடேறும்!.. சமந்தா இப்படி சட்டையை கழட்டின சார பாம்பா வந்து நின்னா என்னாகும்?..

by Saranya M |   ( Updated:2023-11-09 07:49:41  )
சும்மாவே சூடேறும்!.. சமந்தா இப்படி சட்டையை கழட்டின சார பாம்பா வந்து நின்னா என்னாகும்?..
X

இன்னைக்கு சமந்தா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரை பிரபலங்களின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

திருமணத்துக்குப் பிறகு திரைப்படங்களில் அதிகபட்சமாக சேலை மற்றும் சுடிதார் அணிந்து நடித்து வந்த சமந்தா திடீரென கவர்ச்சி ரூட் பக்கம் திரும்பிய நிலையில், அவரது குடும்பத்தில் விரிசல் விழ ஆரம்பித்தது.

இதையும் படிங்க: இப்படி ஒரு பதிவை போடுவாங்கனு எதிர்பார்க்கல! ஐஸுவின் செயலால் மனமுடைந்த அம்மா

அதன் விளைவாக காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்து செய்து பிரிந்தனர். டைவர்ஸ்க்கு பிறகு சமந்தா அதிக கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார். மேலும் அவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் வேற லெவலில் உள்ளன.

தமிழ், தெலுங்கு திரையுலகை தாண்டி தற்போது பாலிவுட்டில் நடித்து வரும் நடிகை சமந்தா கருப்பு நிற கிராப் டாப் உடையை அணிந்து கொண்டு உச்சகட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்து ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார்.

இதையும் படிங்க: ஈஸியா விட்டுக்கொடுத்துட்டாரு! நானா இருந்தா விட்டுக் கொடுக்கவே மாட்டேன் – கார்த்திக் பற்றி ரஜினி பெருமிதம்

ஃபேஷன் துறையில் பிரபலமான பஸார் மேகசின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்த நடிகை சமந்தா தற்போது அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளியுள்ளார்.

சமந்தா சட்டென சார பாம்பை போல ஒட்டுமொத்த டிரெஸ்ஸையும் கழட்டிப் போட்டுட்டு வந்து நிப்பது போல போஸ் கொடுத்து பகீர் கிளப்பி உள்ளாரே என அவரது ரசிகர்கள் கமெண்ட் போட்டு ஃபயர் விட்டு வருகின்றனர். சமந்தாவின் செம போல்டான இந்த புகைப்படம் அவருக்கு ஹாலிவுட் படங்களில் நடிக்கவே வாய்ப்புகளை தேடித் தரும் எனக் கூறுகின்றனர்.

Next Story