இவங்களுக்குள்ள என்னமோ இருக்கு.... பாலாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஷிவானி!
பாலாவின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று வாழ்த்தி பார்ட்டியில் ஆட்டம் போட்ட ஷிவானி!
சீரியல் நடிகையான ஷிவானி சமூகவலைத்தளங்களில் தனது வயசுக்கு மீறிய கவர்ச்சியை வெளிப்படுத்தி கிளாமரான நடிகையாக பார்க்கப்பட்டார். தொடர்ந்து ஹாட் டான்ஸ் வீடியோ, கிளாமர் கிளிக் என சமூகவலைதளவாசிகளை தனது வலைக்குள் சிக்க வைத்தார் .
அதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து பிக்பாஸில் போட்டியாளராக நுழைய வாய்ப்பு கிடைத்தது. அதில் பாலாவுடன் நெருக்கமாக பழகி காதல் கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என கூறி ஷிவானி ஒதுங்கினாலும், அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் அடிக்கடி அவுட்டிங், டேட்டிங் என இருந்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: டப்பிங் ரூமில் ரொமான்ஸோ ரொமான்ஸ்!… விக்னேஷ்சிவன் – நயன்தாரா அடாவடி தாங்கலயே!…
வீடியோ லிங்க்: https://www.instagram.com/stories/officialbalakrish/2719420096401739992/
இந்நிலையில் இன்று தனது 26வது பிறந்தநாளை கொண்டாடும் பாலாவுக்கு நேரில் சென்று செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் ஷிவானி. மேலும், அந்த பிறந்தநாள் பார்ட்டியில் ஆட்டம் போட்ட வீடியோக்கள் இணையத்தில் கசிந்து காதல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்கள். வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் இருவரின் நடவடிக்கைகள் அப்படித்தானே இருக்கு என்கிறது ஒரு கூட்டம்...