கும்தாவா இருக்கியே ஷிவானி!.. அழகு சும்மா ஆள தூக்குதே!.. டைட் டிசர்ட்டில் வெயிட்டு காட்டுறீயே!..
பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான ஷிவானி நாராயணன் பால்கனியில் டைட் பனியனை அணிந்து கொண்டு கச்சிதமாக போஸ் கொடுத்து இளைஞர்களை தன்வசப்படுத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில்40 லட்சம் ரசிகர்களை நெருங்க உள்ள ஷிவானி நாராயணன் ”ஹே ஹலோ” என கேப்ஷன் கொடுத்து இளம் ரசிகர்களை கவரும் நோக்கத்தில் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் எக்கச்சக்கமாக லைக்குகளை அள்ளி வருகின்றன. இதையும் படிங்க: ரஜினி முதல் விஜய் வரை திருந்தவே மாட்டாங்க!.. இனிமேல் இதுதான் தலையெழுத்து.. ப்ளூ சட்டை மாறன் செம கிழி!.. கமல்ஹாசன் […]
பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான ஷிவானி நாராயணன் பால்கனியில் டைட் பனியனை அணிந்து கொண்டு கச்சிதமாக போஸ் கொடுத்து இளைஞர்களை தன்வசப்படுத்தி வருகிறார்.
இன்ஸ்டாகிராமில்40 லட்சம் ரசிகர்களை நெருங்க உள்ள ஷிவானி நாராயணன் ”ஹே ஹலோ” என கேப்ஷன் கொடுத்து இளம் ரசிகர்களை கவரும் நோக்கத்தில் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் எக்கச்சக்கமாக லைக்குகளை அள்ளி வருகின்றன.
இதையும் படிங்க: ரஜினி முதல் விஜய் வரை திருந்தவே மாட்டாங்க!.. இனிமேல் இதுதான் தலையெழுத்து.. ப்ளூ சட்டை மாறன் செம கிழி!..
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நாலாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் ஷிவானி நாராயணன். பாலாஜி முருகதாஸுடன் காதல் கன்டன்ட் கொடுத்து அந்த நிகழ்ச்சியை ஹிட்டாக்கிய ஷிவானி, வெளியே வந்ததும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாஸில் மற்றும் சூர்யா நடித்த விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்றாவது மனைவியாக நடித்திருந்தார்.
அந்த படம் கொடுத்த வெற்றியின் காரணமாக வரிசையாக ஷிவானிக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. கடைசியாக இந்த ஆண்டு பம்பர் படம் வரை ஷிவானி நடித்திருந்தார். அதன் பின்னர் எந்தவொரு பட வாய்ப்புகளும் அதிகமாக கிடைக்காத நிலையில், மீண்டும் மாடி போட்டோஷூட், பால்கனி போட்டோஷூட் என காட்டுத்தனமான கவர்ச்சியை காட்டி கிறங்கடித்து வருகிறார்.
இதையும் படிங்க: மாஸ் எண்ட்ரி தெரியும்! ஆனா இது மாஸ் எக்ஸிட்! – பிரதீப் விஷயத்தில் என்ன நடந்தது? உண்மையை சொன்ன யுகி
தற்போது ஐஸ்க்ரீம் கலர் டைட் டிசர்ட்டை அணிந்து கொண்டு தனது எடுப்பான முன்னழகை எக்குத்தப்பாக காட்டி லைக்குகளையும் ஃபயர் எமோஜிக்களையும் அள்ளி வருகிறார். கூடிய சீக்கிரமே ஷிவானி புதிய படத்தில் கமிட் ஆகி விடுவார் என்றே அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.