அந்த அழகை பாத்து சொக்கி போயிட்டோம்!.. ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும் ஸ்ருதி ஹாசன்...
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களில் நடித்து வருகிறார். சிறு வயது முதலே இசையில் இவருக்கு ஆர்வம் அதிகம். வெளிநாடுகளெல்லாம் போய் இசையை கற்றுக்கொண்டு வந்தார். பாடகி மற்றும் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்பது இவரின் ஆசையாக இருந்தது. ஆனால், ஏழாம் அறிவு மூலம் முருகதாஸ் இவரை நடிகையாக மாற்றினார். முதல் படத்திலேயே இவருக்கு நடிக்க வாய்ப்புள்ள நல்ல வேடம் கிடைத்தது. அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் […]
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களில் நடித்து வருகிறார். சிறு வயது முதலே இசையில் இவருக்கு ஆர்வம் அதிகம். வெளிநாடுகளெல்லாம் போய் இசையை கற்றுக்கொண்டு வந்தார். பாடகி மற்றும் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்பது இவரின் ஆசையாக இருந்தது.
ஆனால், ஏழாம் அறிவு மூலம் முருகதாஸ் இவரை நடிகையாக மாற்றினார். முதல் படத்திலேயே இவருக்கு நடிக்க வாய்ப்புள்ள நல்ல வேடம் கிடைத்தது. அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கி முழுநேர நடிகையாக மாறினார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் ஒருபக்கம் தெலுங்கு சினிமாவிலும் நடிக்க துவங்கினார்.
தமிழை விட தெலுங்கில் தாராள கவர்ச்சி காட்டி நடித்ததால் அங்கு இவருக்கு நல்ல மார்க்கெட் உருவானது. மேலும், இவர் நடிக்கும் படங்கள் ஹிட் அடித்ததால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளும் வந்தது. தமிழில் புலி, பூஜை, சிங்கம் 3 உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஹேராம் உள்ளிட்ட சில படங்களில் பாடியும் இருக்கிறார்.
கமல் நடித்த ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்திற்கு இசையமைப்பாளராகவும் வேலை செய்தார். சொந்த வாழ்வில் சில காதல்களை கடந்து வந்த ஸ்ருதி இப்போது மும்பையில் ஒரு புதிய காதலருடன் லிவிங் டூ கெதரில் இருந்து வருகிறார். அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: லியோ ஆடியோ ரிலீஸில் நடக்க இருந்த போராட்டம்… நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது சுயநலத்துக்கு தானா?
ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் அழகை விதவிதமாக காட்டி தனது சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கருப்பு நிற கவுனில் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜெர்க் ஆக்கியுள்ளது.