அட நம்ம சுந்தரியா இது? கலெக்டர் ஆயிட்டா டிரஸ குறைக்கனுமா என்ன? மாடர்ன் லுக்கில் கேப்ரில்லா

Actress Gabrella: சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது ‘சுந்தரி’ சீரியல். இந்த சீரியலில் கருப்பு தேவதையாக மின்னிக் கொண்டு வருகிறார் சுந்தரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் கேப்ரில்லா. படிப்பறிவே இல்லாத சுந்தரியை வசதியான வீட்டு பையனுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்க அந்த கணவனால் படும் பாடு, அதன் பிறகு எல்லா பிரச்சினைகளில் இருந்து எப்படி மீண்டு வருகிறாள் சுந்தரி என்பது தான் மையக்கருத்து. ஆரம்பத்தில் உலகறிவே தெரியாதவராக இருக்கும் சுந்தரி பின் […]

By :  Rohini
Update: 2024-04-21 05:00 GMT

gabrella

Actress Gabrella: சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது ‘சுந்தரி’ சீரியல். இந்த சீரியலில் கருப்பு தேவதையாக மின்னிக் கொண்டு வருகிறார் சுந்தரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் கேப்ரில்லா. படிப்பறிவே இல்லாத சுந்தரியை வசதியான வீட்டு பையனுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்க அந்த கணவனால் படும் பாடு, அதன் பிறகு எல்லா பிரச்சினைகளில் இருந்து எப்படி மீண்டு வருகிறாள் சுந்தரி என்பது தான் மையக்கருத்து.

ஆரம்பத்தில் உலகறிவே தெரியாதவராக இருக்கும் சுந்தரி பின் கொஞ்சம் கொஞ்சமாக படித்து இப்போது கலெக்டராக மாறி மக்களுக்கு சேவை செய்து வருகிறார். இதில் கேப்ரில்லாவின் நடிப்பு அனைவரையும் ஈர்த்துள்ளது. டிக் டாக் மூலம் பிரபலமானார் சுந்தரி. அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிப்பரபான கலக்கப்போவது யாரு சாம்பியன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதையும் படிங்க: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து விலக இதுதான் காரணம்!.. நடிகை சொன்ன பகீர் தகவல்

அதில் காஞ்சனா கதாபாத்திரத்தில் நடித்து சிரிக்க வைத்தார். ஆனால் காமெடியில் ஜொலிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் திடிரென சீரியல் பக்கம் குதித்தார். அவர் நடித்த முதல் சீரியல் சுந்தரிதான். அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். ஹோம்லியான லுக்கில் பாவாடை தாவணியுடன் காணப்பட்ட கேப்ரில்லா இப்போது மாடர்ன் கேர்ளாக மாறியிருக்கிறார்.

புது புது லுக்கில் காட்சியளிக்கும் கேப்ரில்லாவின் வீடியோதான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நல்ல நடித்து காசு வந்தால் போதுமே இப்படி டிரஸ் அளவை குறைத்து விடுவாரே என்று கிண்டலடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: எலுமிச்சை நிற இடுப்புதான் ஹைலைட்!.. ஜோ பட நடிகையின் அழகில் ஏங்கும் இளசுகள்!…

இருந்தாலும் இந்த மாதிரி தொடை தெரியும் அளவுக்கு கேப்ரில்லா போஸ் கொடுப்பது ரசிகர்களை கடுப்படைய வைத்திருக்கிறது. இருந்தாலும் இன்னும் அவருடைய கெரியரை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லவே கேப்ரில்லா இப்படியெல்லாம் போஸ் கொடுக்கிறார் என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/C5_T-w2RaYt/?igsh=MXN6bmNidDkwOGU5MQ==

Tags:    

Similar News