ஆண் நண்பருடன் சேர்ந்து அரபிக் குத்து போடும் வீஜே!!

டிஜிட்டல் உலகில் சினிமா நடிகைகளிடம் போட்டி போடும் வகையில் டிவி நடிகைகளுக்கும் தனி ரசிகர் கூட்டம் உள்ளது. வீஜே அஞ்சனா, தனது கல்லூரி காலம் முதல் மீடியா உலகிற்கு வந்து பிரபல தொலைகாட்சி நிறுவனத்தில் பிரைம் டைம் தொகுப்பாளராக இருந்து நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தமிழ் தொலைகாட்சி வீஜேகளில் அஞ்சனாவிற்கு எப்போதும் தனி மவுசு உண்டு, இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் ஹிட் ஆகி நிறைய ரசிகர்களை கவர்ந்தவர். வீஜே அஞ்சனா தற்போது இன்ஸ்டாகிராம் […]

Update: 2022-02-17 04:05 GMT

டிஜிட்டல் உலகில் சினிமா நடிகைகளிடம் போட்டி போடும் வகையில் டிவி நடிகைகளுக்கும் தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

வீஜே அஞ்சனா, தனது கல்லூரி காலம் முதல் மீடியா உலகிற்கு வந்து பிரபல தொலைகாட்சி நிறுவனத்தில் பிரைம் டைம் தொகுப்பாளராக இருந்து நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

தமிழ் தொலைகாட்சி வீஜேகளில் அஞ்சனாவிற்கு எப்போதும் தனி மவுசு உண்டு, இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் ஹிட் ஆகி நிறைய ரசிகர்களை கவர்ந்தவர்.

வீஜே அஞ்சனா தற்போது இன்ஸ்டாகிராம் செயலியின் லோக்கல் தூதுவராக நியமிக்கப்பட்டார்.

தற்போது வெளியான "அரபிக் குத்து பாடலுக்கு இடுப்பை வளைத்து ஆண் நண்பருடன் சேர்ந்து கலக்கல் குத்தாட்டம் போட்ட' விடியோ வெளியிட்டு அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளார்.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

Tags:    

Similar News