கவர்ச்சிலாம் காட்ட முடியாது கம்முனு போறீங்களா...வீராப்பு பேசும் விஜய் நடிகை!
ஜொலிக்கும் உடையில் அழகாய் போஸ் கொடுத்து அனைவரையும் கவர்ந்திழுத்த அம்ரிதா ஐயர்!
பெங்களூரில் பிறந்து வளர்ந்த நடிகை அம்ரிதா ஐயர் ஆரம்பத்தில் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கினார். அதன் பிறகு லிங்கா, தெனாலிராமன், போக்கிரி ராஜா, தெறி போன்ற படங்களில் அமிர்தா சில அங்கீகரிக்கப்படாத கேரக்டர்களில் நடித்தார்.
பின்னர் 2018ல் வெளியான படைவீரன் திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகையாக அறிமுகமானார். இருந்தும் அவரை தமிழக மக்கள் அனைவரிடையேயும் பரவலாக பிரபலமாக்கியது பிகில் திரைப்படம் தான். இந்த படத்தில் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றார்.
இதையும் படியுங்கள்: தேக்கு மர கட்ட மாதிரி தேகம்… சேலையிலும் சூடேத்திய நடிகை ரேஷ்மா….
தமிழ் மட்டும் அல்லாமல் ஒரு சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது அழகிய உடையில் கவர்ச்சி காட்டாமல் எடுத்துக்கொண்ட புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்துள்ளனர். அம்மணி கிளாமர் காட்டாமல் கியூட்டாக போஸ் கொடுத்து ஹாட் நடிகைகளையே ஆஃப் செய்துவிட்டார்.