அது மட்டும் எதுக்கு கழட்டிப் போட்டுடு!.. எமி ஜாக்சனை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்….

Published On: January 22, 2022
amy jackdosn
---Advertisement---

மிஸ் லண்டன் அழகி பட்டம் பெற்றவர் எமி ஜாக்சன். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த ‘மதராசப்பட்டினம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். அதன்பின் ஐ, 2.0, தெறி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்தார். நடிகை மற்றும் மாடலாக வலம் வந்தார்.

amy

திருமணம் செய்து கொள்ளாமலேயே தனது காதலர் மூலம் கர்ப்பமாகி குழந்தை பெற்றுக்கொண்டார். அதன்பின் தனது குழந்தையின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்தார்.

இதையும் படிங்க: பிதுங்கி நிக்கும் பின்னழகு… சைடா சாய்ச்சு காட்டிய மிருணாளினி!

அதன்பின் மீண்டும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

இந்நிலையில், பிகினி உடையில் மிகவும் கவர்ச்சியாக அவர் போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

amy jackson

Leave a Comment