அங்கங்க காட்டி சூடேத்தும் அமைரா தஸ்தூர் - ஆசை தூண்டும் அதிரி புதிரி கவர்ச்சி!

by பிரஜன் |   ( Updated:2022-02-01 01:27:50  )
அங்கங்க காட்டி சூடேத்தும் அமைரா தஸ்தூர் - ஆசை தூண்டும் அதிரி புதிரி கவர்ச்சி!
X

Amyra dastur

மாடர்ன் உடையில் செம Structure காட்டி சூடேத்தும் நடிகை அமைரா தஸ்தூர்!

தமிழில் நடித்தது ஒரே படம் தான் என்றாலும் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் ஆழமான இடத்தில் சேர் போட்டு அமர்ந்திருப்பவர் நடிகை அமைரா தஸ்தூர். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கினார்.

Amyra dastur

Amyra dastur

பின்னர் இசாக் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் நடிக்க துவங்கினார். அதையடுத்து அனேகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். அந்த படம் அவருக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. ஆனால், முதலும் முடிவும் ஒன்றாது அந்த படத்தில் தான்.

Amyra dastur1

Amyra dastur1

இதையும் படியுங்கள்: காருக்குள்ள என்னமா பன்ற?!..வளச்சி வளச்சி போஸ் கொடுத்த ரம்யா நம்பீசன்…

ஆம், அனேகன் படத்திற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதனிடையே தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது மாடர்ன் உடையில் அங்கங்க கொஞ்சம் கிளாமர் காட்டி கிறங்க வைத்துள்ளார்.

Next Story