More
Categories: Cinema News latest news

மழையில் நனைந்த பூ போல செம்ம போஸ் கொடுத்த நடிகை!!

நடிகை அனகா 2017 ஆம் ஆண்டு மலையாள சினிமா மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். ஹிப் ஹாப் ஆதி நடித்த “நட்பே துணை” படம் வாயிலாக தமிழ் ரசிர்களுக்கு அறிமுகமானார்.

Anagha

நடிகை அனாவின் எதார்த்த கிளாமர் பல இளசுகளை வெகுவாக கவர்ந்தது. சமீபத்தில் “டிக்கிலோன” படத்தில் “பேர் வச்சாலும்” பாடலுக்கு இவர் போட்ட ஆட்டம், லைக்ஸ் மற்றும் ஷேர் அள்ளியது.

Advertising
Advertising

நடிகை அனகாவின் அசத்தும் ஹோம்லி கவர்ச்சி, இவருக்கு சினிமா, இசை ஆல்பம், மாடலிங் என்று பல வாய்ப்புகள் வந்தபடி உள்ளது என்றாலும் முன்னணி நடிகையாக வர மிகவும் போராடி வருகிறார்.

Anagha

இன்ஸ்டா செயலில் ஃபோட்டோ, ரீல்ஸ் என்று எப்போதும் பிஸியாக இருக்கும் அனகா, தற்போது “ஈரம் ததும்பும் அழகு வழிய” வெளியிட்ட புகைப்படம் பல லைக்ஸ் அள்ளி வருகிறது.

Published by
ராம் சுதன்

Recent Posts