உன்ன பாத்தாலே உடம்புல ஜிவ்வுன்னு ஏறுது!.. சைடு போஸில் ஷார்ப்பா காட்டும் அனைக்கா...

anaika sotti
ராம்கோபால் வர்மா கண்ணில் பட்டு பாலிவுட் நடிகையாக மாறியவர் அனைக்கா சொட்டி. முதல் படத்திலேயே கிளுகிளுப்பு கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார்.
அதன்பின் சில ஹிந்தி படங்களில் நடித்தார். தமிழில் காவியத்தலைவன் திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் செம போத ஆகாத, பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரின் தோற்றத்துக்கு கொஞ்சம் கிளுகிளுப்பான வேடங்களில் நடிக்க மட்டுமே இவருக்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது.
அதோடு, சைனிங் உடம்பை நச்சின்னு காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: டிரெஸ் இருக்கா இல்லயா கண்டுபிடி!.. ராவா காட்டி ரசிக்க வைக்கும் ரம்யா பாண்டியன்…
அந்த வகையில், அனைக்கா சொட்டியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

anaika