அடுத்த சன்னி லியோன் நான்தான்... ஹாட்டான உடையில் விஜய் பட நடிகை....

by சிவா |
ananya pandey
X

பாலிவுட்டில் சில படங்களில் நடித்தவர் அனன்யா பாண்டே. இவர் நடிகர் சுக்னி பாண்டேவின் மகள் ஆவார். 2019ம் ஆண்டு வெளியான Student of the year படத்தில் அறிமுகமானார். மேலும், pati patni aru won படத்தில் நடித்தார்.

ananya pandey

தற்போது தெலுங்கு சினிமாவில் அதிரடி திரைப்படங்களை இயக்கி வரும் பூரி ஜெயகாத் இயக்கத்தில் விஜய தேவரகொண்டா நடித்து வரும் லிகர் படத்தில் நடித்து வருகிறார். மேலும், khaali peeli என்கிற ஹிந்தி படத்திலும் அவர் நடித்து வருகிறார். இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உண்டு.

ananya pandey

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனன்யா பாண்டே படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் லைக்ஸ்களை வாங்கி வருகிறார்.

ananya pandey

இந்நிலையில், சன்னி லியோனுடன் போட்டி போடும் வகையில் மிகவும் கவர்ச்சியான உடையை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

ananya pandey

Next Story