மூட வேண்டியத மூடுமா!. எல்லை மீறிய டிடி!. (வீடியோ)
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. தமிழக ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் ஆங்கராகவே வலம் வருகிறார்.
எந்த ஒரு சினிமா விழாக்கள், ஆடியோ லாஞ்ச்கள் என்றாலும் இவர் தொகுத்து வழங்காமல் நடக்காது. அந்த அளவுக்கு மிக முக்கியமான தொகுப்பாளினியாக இருக்கிறார் டிடி. பெரும்பாலான பிரபலங்களின் செல்லப்பிள்ளையாகவும் இருந்து வருகிறார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற பிறமொழி ரசிகர்களுக்கும் விருப்பமானவராகவே இருக்கிறார். விஜய்டிவியில் 15 வருடங்களுக்கும் மேலாக தன் பயணத்தை கழித்து வருகிறார்.
சின்னத்திரை மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார். சமீபத்தில் வெளியான காஃபி வித் காதல் படத்திலும் நடித்திருக்கிறார். இப்படி பல பரிமாணங்களில் ஜொலிக்கும் டிடி இப்போது சமூக வலைதளங்களிலும் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாவில் மாடர்ன் நைட் கவுனில் தன்னுடைய அழகை காட்டி மயக்கும் விதத்தில் ஒரு வீடியோ போட்டு ரசிகர்களை மயக்கி வருகிறார்.
இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/ClLsVHvA76R/?utm_source=ig_web_copy_link