ஹாலிவுட் ஹீரோயினே பக்கத்துல வரமுடியாது.. கைல கிளாஸுடன் போஸ் கொடுக்கும் டிடி..

by Rohini |
dd_main
X

dd

விஜய் தொலைக்காட்சியில் காலங்காலமாக இருந்து வரும் ஒரே ஆங்கர் என்றால் அது டிடி தான்.கிட்டத்தட்ட 20 வருடங்களை தாண்டியும் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். தனது பதின் பருவத்தில் விஜய் தொலைக்காட்சியில் நுழைந்தவர் இன்று வரை அதே பேரும் புகழோடும் நிலைத்து நிற்கிறார்.

dd

dd

ஆங்கராக மட்டுமில்லாமல் சினிமாவிலும் தன் திறமையை நிரூபித்து வருகிறார். ஒரு சில படங்களில் நடித்திருக்கும் டிடி தற்போது முக்கியமான சினிமா விழாக்களை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார்.

dd2

dd2

மேலும் அவருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாகவும் அவரால் நீண்ட நேரம் நிற்க முடியாத சூழ்நிலையிலும் இருந்து வருகிறார்.

இதையும் படிங்க : ஒரு இன்ச் தான்..கொஞ்சம் போச்சு மானம் போச்சு!.. வெண்ணக்கட்டி உடம்ப வாளிப்பா காட்டும் அமைரா..

மேலும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வரும் டிடி தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

dd

dd

அதற்கான புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் கையில் க்ளாஸூடன் இருக்கும் மாதிரியான போஸில் போஸ் கொடுத்திருக்கிறார் டிடி.

Next Story