இப்ப நீதான் டிரென்ட்...! மொத்த அழகையும் இன்ச் இன்ச்சா வெளிக்காட்டும் ஹஸ்கி லேடி..

by Rohini |   ( Updated:2022-03-20 01:59:48  )
andrea
X

புஸ்பா படத்தில் உள்ள உ சொல்றியா பாடலுக்கு அப்புறம் ஆண்டிரியாவின் லெவெலே டாப்புக்கு சென்றுவிட்டது. அவருடைய ஹஸ்கி குரலால் இளசுகளை அந்த பாட்டின் மூலம் சுண்டி இழுத்தவர்.

andriya1_Cine

விளம்பர தூதுவர், மாடலிங் துறை, நடிப்பு, பாடுவது, என அனைத்து துறைகளிலும் தனது பன்முகத் திறமையை காட்டியவர். கந்தசாமி படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் மூலம் தமிழ் திரையுலகிறகு அறிமுகமானார்.

andriya2_cine

அவருடைய க்யூட்டான அழகால் நடிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டது. பச்சைகிளி முத்துச்சரம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இதையும் படிங்க : ஆண்டி ஆனதுக்கு அப்புறம் கூட ஆசை விடல..! டிரென்டிங்கா காட்டும் புஷ்பா ஆண்டி

andriya3_cine

அதன்பின் ஏகப்பட்ட படங்களை கையில் எடுத்தார். எடுத்த படங்கள் எல்லாமே ஹிட் அடித்தது அதுவும் ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை போன்ற படங்கள் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

இது போக ஃஃபிரீயாக இருக்கும் சமயத்தில் போட்டோசூட் நடத்தி சமூக வலைதளங்களில் பகர்ந்து வரும் இவர் தற்போது கருப்பு நிற உடையில் வித்தியாசமாக போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

Next Story