போஸ் கொடுக்குறதுக்கு ஒரு விவஸ்தை இல்ல? ஐட்டம் நாயகி போல் மாறிய அனிகா!

anika
அனிகா சுரேந்திரன் வெளியிட்ட படுமோசமான கிளாமர் புகைப்படம்!
குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் நுழைந்த அனிகா 2010-ம் ஆண்டு வெளிவந்த கத திடருன்னு எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். அதையடுத்து 2015-ம் ஆண்டு அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்து பிரபலமானார்.
அந்த படம் அவருக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. அதன் பின்னர் மீண்டும் அஜித்திற்கு மகளாக விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரும் பெரும் அளவில் பேமஸ் ஆனார். இந்த படம் அவருக்கு விருதுகளை அள்ளிக்கொடுத்தது.

anikha
இதையும் படியுங்கள்: மீண்டும் இரட்டை வேடத்தில் சூர்யா.. இயக்குனர் யார் தெரியுமா?….
தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் அனிகா ஹீரோயினாக திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தொடை கவர்ச்சியை காட்ட அணிந்திருக்கு ஆடையை விலக்கி அசிங்கமாக போஸ் கொடுத்து மோசமான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.