நீயாமா இது? குழந்தை பொண்ண இப்படி கெடுத்துட்டீங்களே... பீச்சில் சன் பாத் எடுத்த அனிகா!

by பிரஜன் |
anika dp
X

anika dp

பீச்சில் கவர்ச்சியாக படுத்து உறங்கி சன் பாத் எடுத்த நடிகை அனிகா சுரேந்திரன்.

நயன்தாராவின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்த அனிகா ஏனோ தெரியவில்லை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அவரது முக ஜாடையிலே இன்று வளர்ந்து நிற்கிறார். இதனால் அவரை குறித்த செய்திகள் வெளியானால் நயன்தாரா மகள் என்றே குறிப்பிடுகின்றனர்.

அவ்வளவு ஏன் இன்னும் கொஞ்ச நாளில் நயன்தாரா இடத்தையே அனிகா காலி பண்ணிடுவார் என லேடி சூப்பர் ஸ்டாருக்கு எண்டு செக் வைக்கின்றனர். அனிகா தமிழில் என்னை அறிந்தால், விஸ்வாசம், நானும் ரவுடி தான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Anika

Anika

மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அனிகா அங்கு குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ஹீரோயின் வாய்ப்புக்காக கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.

இதையும் படியுங்கள்: நாங்களும் கிளாமர் காட்டுவோம்… ஃபோட்டோ ஷூட் நடத்திய டெலிவிஷன் நடிகை!!

இந்நிலையில் தற்போது கோட் சூட் அணிந்து செம ஸ்டைலாக ட்ரெஸ் பண்ணிக்கிட்டு பீச் ஓரத்தில் சன் பாத் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் வாரி குவித்துள்ளார். ஒரு நிமிஷம்... இது அவங்க தானா என இணையவாசிகள் ஷூம் செய்து பார்த்து வியந்து விட்டனர். ஹீரோயின் ஆசை காட்டி இந்த குழந்தை பொண்ண இப்படி கெடுத்தது யாருடா? என்கின்றனர் நெட்டிசன்ஸ்.

Next Story