இப்படி பாத்தா கூடவே வந்திடுவோம்!.. அஜித் ரீல் மகள் அனிகாவின் அசத்தல் கிளிக்ஸ்!...

by சிவா |
இப்படி பாத்தா கூடவே வந்திடுவோம்!.. அஜித் ரீல் மகள் அனிகாவின் அசத்தல் கிளிக்ஸ்!...
X

கேரளாவை சேர்ந்த அனிகா சுரேந்திரன் சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். கவுதம் மேனன் அஜித்தை வைத்து ‘என்னை அறிந்தால்’ படத்தை இயக்கிய போது அப்படத்தில் அனிகாவை நடிக்க வைத்தார். இப்படிதான் அனிகா தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

anikha

அந்த படத்தில் அஜித்திடம் வளரும் திரிஷாவின் மகளாக நடித்திருப்பார். உனக்கென்ன வேணும் சொல்லு பாடலில் அழகாக எக்ஸ்பிரசன்கள் காட்டி ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் சில படங்களில் நடித்தாலும் விஸ்வாசம் படம் அனிகாவை அதிகம் பிரபலமாக்கியது.

இதையும் படிங்க: கவின் கல்யாணத்துக்கு போய் சாப்பிடல!.. லாஸ்லியாவின் கேப்ஷனை பார்த்து காண்டான பிக் பாஸ் ரசிகர்கள்!..

anikha

ஏனெனில் இந்த படத்தில் அஜித் - நயன்தாரா ஜோடிக்கு மகளாகவும், அப்பா பாசத்திற்கு ஏங்கும் சிறுமியாக அழகான நடிப்பை கொடுத்திருந்தார். அந்த படத்தின் கதையே அனிகாவை வைத்துதான் நகரும் அதன்பின் மாமனிதன் படத்திலும் நடித்திருந்தார்.

anikha

டீன் ஏஜை எட்டியதும் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்குவந்துவிட்டது. எனவே, விதவிதமான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கினார். ஒரு கட்டத்தில் சற்று எல்லை மீறி கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்தார். ஓ மை டார்லிங் என்கிற் தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படத்தில் லிப்லாக் கட்சியில் நடித்து ரசிகர்களை ஏங்க வைத்தார்.

இதையும் படிங்க: வனிதா பொண்ணுக்கு 18 வயசு ஆகிடுச்சாம்!.. விஜய் பையனுக்கு அடுத்த ஹீரோயின் பார்சல்!..

anikha

சமீபகாலமாக அனிகா புகைப்படங்களை வெளியிடுவது அதிகரித்துவிட்டது. இந்நிலையில், க்யூட்டான லுக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

anikha

Next Story