குஷி இடுப்பை காட்டி இம்சை செய்யும் அனிகா.. சும்மா அள்ளுது போ!...
தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் 15 வயது சிறுமி வேடம் எனில் இயக்குனர்கள் தேடுவது அனிகாவைத்தான். அந்த அளவுக்கு மகள் வேடங்களில் நடித்து அசத்தியவர்.
மலையாளத்தில் சிறுமியாக சில படங்களில் நடித்த அனிகா தமிழில் என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், விஸ்வாசம் திரைப்படத்தில் அவரின் நடிப்பு ரசிகர்களை கட்டிப்போட்டது.
தற்போது டீன் ஏஜை எட்டியுள்ள அனிகா கதாநாயகியாகவும் நடிக்க துவங்கியுள்ளார். எனவே, இனிமேல், பழைய மாதிரி நடிப்பாரா என தெரியவில்லை. ஏனெனில், முதல் படத்திலேயே உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்துள்ளார்.
இதையும் படிங்க: உன் க்யூட்னஸ் அள்ளுது!.. ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த சனம் ஷெட்டி…
அதோடு, அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களையும் வெளியிட்டு லைக்ஸ்களை குவித்து வரும் அனிகா, சமீபகாலமாக கவர்ச்சியாகவும் போஸ் கொடுக்க துவங்கியுள்ளார்.
இந்நிலையில், குட்டி இடுப்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.