Categories: latest news

நல்லா ஊத்துக்குளி வெண்ண போல இருக்க!. விஸ்வாசம் நடிகைக்கு குவியும் லைக்ஸ்!…

கேரளாவை சேர்ந்த அனிகாவுக்கு சிறு வயது முதலே நடிப்பில் அதிக ஆர்வம். பல மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் அல்லது கதாநாயகியின் மகளாக நடிக்க துவங்கினார். மம்முட்டி மகளாகவும் ஒரு படத்தில் நடித்திருந்தார்.

anikha surendran

அஜித் – திரிஷா நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். இந்த படத்தில் அஜித்தின் வளர்ப்பு மகளாக நடித்திருந்தார். அதன்பின் ஜெயம் ரவியுடன் மிருதன், நானும் ரவுடி என சில படங்களில் நடித்தார். ஆனால், விஜய் – நயன்தாரா ஜோடியின் மகளாக நடித்த விஸ்வாசம் படம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

ஏனெனில், இந்த படத்தில் இவரை சுற்றியே கதை நடக்கும். எனவே, நடிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு பல காட்சிகளிலும் இருந்தது. அனிகாவும் சிறப்பாக நடித்து ரசிகர்களை கட்டிப்போட்டார். இந்த படத்திற்கு பின் சில படங்களில் சிறுமியாக நடித்த அனிகா தெலுங்கில் கதாநாயகியாக ஒரு படத்தில் நடித்தார்.

ஓ மை டார்லிங் என்கிற அந்த படத்தில் உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் காட்சியில் நடித்து ரசிகர்களை அதிரவிட்டார் அனிகா. அதோடு, ‘நான் இப்ப பெரிய பொண்ணாயிட்டேன்’ என காட்டுவது போல மற்ற நடிகைகளை போல கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார்.

இந்நிலையில், சிவப்பு நிற உடையில் அழகை கும்மென காட்டி புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘நல்லா ஊத்துக்குளி வெண்ண போல உடம்பு’ என அவரை வர்ணித்து வருகிறார்கள்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

5 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

8 hours ago

அரசன் படத்துக் கதை இதுதாங்க… சிவகார்த்திகேயன் படத்தோடு சிம்பு மோதுகிறாரா?

நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் அரசன் படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இதே…

9 hours ago

இயக்குனர் பாரதிராஜா எப்படி இருக்கிறார்?!.. வெளியான போட்டோ!…

பதினாறு வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் பாரதிராஜா. அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி…

24 hours ago

யோகிபாபுவின் அட்ராசிட்டி!.. கண்டிக்காத ரஜினி!.. ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் நடந்தது என்ன?..

தமிழ் சினிமாவில் தற்போது விவேக் இல்லை. கவுண்டமணி நடிப்பதில்லை.. வடிவேலுக்கு ரிட்டயர்ட் ஆகும் வயதாகிவிட்டது. அதோடு, அவரின் காமெடியும் எடுபடவில்லை.…

1 day ago

Siragadikka Aasai: ரோகிணிக்கு செம செக் வைத்த முத்து, மீனா… இதாவது ஜெயிக்குமா?

Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய எபிசோட்டில் ரோகிணிக்கு எதிராக சரியான காயை…

1 day ago