Categories: Entertainment News

காம பார்வையால இருக்கு!.. கோட்டை கழட்டி அஞ்சலி என்ன பண்றாரு பாருங்க.. வேறலெவல் ட்ரீட்!..

ராம் இயக்கத்தில் ஜீவா நடித்த வெளியான கற்றது தமிழ் படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகை அஞ்சலி. அதன் பின்னர் வசந்தபாலன் இயக்கத்தில் அவர் நடித்த அங்காடி தெரு திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்த அஞ்சலி திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார்.

நடிகர் ஜெய்யை காதலித்து வருகிறார் என கிசுகிசுக்கள் கிளம்பின. இருவரும் இணைந்து நடித்த எங்கேயும் எப்போதும் படத்திற்கு பிறகு தான் அந்த விஷயம் தீயாக பரவுகிறது.

இதையும் படிங்க: தொலைதூரத்தில் இருந்து அஜித்தை பார்க்க வந்த ரசிகர்.. வாசலிலேயே திருப்பி அனுப்பிய சம்பவம்

பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடித்து வெளியான பேரன்பு திரைப்படத்திலும் அஞ்சலி நடித்து இருந்தார். ஆனால் அதற்கு பின்வரும் அவருக்கு பல படங்கள் கிடைக்கவில்லை. வெப்சீரிஸ் பக்கம் ஒதுங்கிய அஞ்சலி ஃபால் எனும் வெப் சீரிஸில் நடித்திருந்தார். ஆனால் அதுவும் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. தெலுங்கிலும் சில வெப் சீரிஸ்களில் நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி நடிப்பில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க: கடைசி வரைக்கும் அந்த தாஜ்மகாலை காட்டலையேப்பா!.. அந்த வசனத்துக்கே எண்ட் கார்டு வச்ச சூப்பர் ஸ்டார்!

கற்றது தமிழ் படத்திலிருந்து ஏழு கடல் ஏழு மலை படம் வரைக்கும் அஞ்சலியின் நடிப்புத் திறமையை சரியாக பயன்படுத்தியவர் ராம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அந்த படம் வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக புதிய பட வாய்ப்புகளை பிடிக்க வழக்கம் போல கிளாமர் ரூட்டுக்கு திரும்பி இருக்கிறார் அஞ்சலி.

சிகப்பு நிற கோட் சூட் உடையை அணிந்துக் கொண்டு போஸ் கொடுத்த அஞ்சலி, கோட்டை கழட்டிவிட்டும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்திருக்கிறார்.

Published by
Saranya M