More
Categories: Entertainment News

தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே!… அஞ்சனாவிடம் உருகும் ரசிகர்கள்….

சின்னத்திரை தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் அறிமுகமானவர் விஜே அஞ்சனா. சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

வீடியோ ஜாக்கி, தொகுப்பாளினி, மாடல் என இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார். பிரபுசாலமன் இயக்கிய ‘கயல்’ படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Advertising
Advertising

இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனால், குழந்தை பெற்றவர் போல் தெரியாதவாறு தனது அழகை பேணி பாதுகாத்து வருகிறார். அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளையும் இவர் செய்து வருகிறார்.

ஒருபக்கம், மாடலிங், சினிமா நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிவது என பிஸியாக இருக்கிறார். மேலும், தொடர்ந்து கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை இவர் வைத்துள்ளார்.

இந்நிலையில்,அசத்தலான உடையில் போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர விட்டுள்ளார்.

Published by
சிவா

Recent Posts