பத்து நாளானாலும் பாத்துக்கிட்டே இருக்கலாம்!...தாவணி பாவாடையில் தவிக்கவிடும் அஞ்சனா....

பல வருடங்களாகவே தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அஞ்சனா ரங்கன். துவக்கத்தில் சன் மியூசிக் சேனலில் பணிபுரிந்தார்.

anjana

சன் டிவியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க: ஒரு பக்கம் ஓப்பனாவிட்ட விஜே பார்வதி…அந்த இடத்தையே பார்க்கும் புள்ளிங்கோ…

anjana

இவருக்கு ஒரு மகனும் பிறந்தான். ஆனால், குழந்தை பெற்றவர் போல் தெரியாதவாறு தனது அழகை பேணி பாதுகாத்து வருகிறார்.

இதையும் படிங்க: ஹே கய்ஸ்…அங்க பாக்காதீங்க..இங்க பாருங்க…ஒரு மாதிரி காட்டும் அமலாபால்…

anjana

அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து உடலை பிட் ஆக வைத்திருக்கிறார். சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளிலும் விஜேவாக பணிபுரிந்து வருகிறார்.

anjana

மேலும், தொடர்ந்து போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

anjana

இந்நிலையில், தாவணி பாவடையில் கட்டழகை காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

anjana

 

Related Articles

Next Story