More
Categories: Entertainment News

பிரம்மன் ஓவர் டைம் பண்ணி செஞ்ச அழகு!.. அஞ்சனாவின் க்யூட் ரீல்ஸ் வீடியோ….

சின்னத்திரை தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் அறிமுகமானவர் விஜே அஞ்சனா. சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

Advertising
Advertising

வீடியோ ஜாக்கி, தொகுப்பாளினி, மாடல் என இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார். பிரபுசாலமன் இயக்கிய ‘கயல்’ படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனால், குழந்தை பெற்றவர் போல் தெரியாதவாறு தனது அழகை பேணி பாதுகாத்து வருகிறார். அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளையும் இவர் செய்து வருகிறார்.

anjana2

ஒருபக்கம், மாடலிங், சினிமா நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிவது என பிஸியாக இருக்கிறார். மேலும், தொடர்ந்து கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை இவர் வைத்துள்ளார்.

இந்நிலையில், மணிரத்னம் படத்தில் இடம் பெற்ற காதல் வசனங்கள் பின்னணியில் ஒலிக்க பர்மான்ஸ் செய்யும் ரீல்ஸ் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/CcXm4KMApdP/?utm_source=ig_web_copy_link

 

Published by
சிவா

Recent Posts