Connect with us
shivani

Entertainment News

இப்படி மொத்தமா கவுத்துப்புட்டியே செல்லம்!.. டைட் உடையில் அழகை காட்டும் ஷிவானி!…

ஆந்திராவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் சினிமாவில் அதிக ஆர்வம் கொண்டு அதில் நடிக்க ஆசைப்பட்டவர் ஷிவானி. ஆனால், இப்போது வரை சரியான வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. துவக்கத்தில் இன்ஸ்டாகிராமில் கொழுக் மொழுக் அழகை காட்டி ரீல்ஸ் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

shivani

இப்போது வரையும் அதைத்தான் செய்து வருகிறார். இடையில் விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்தார். வாளிப்பான உடம்பை விதவிதமாக காட்டி போஸ் கொடுத்து ஷிவானி பகிரும் புகைப்படங்களுக்கெனவே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு தினமும் மாலை 4 மணிக்கு இவரின் புகைப்படங்கள் வெளியாகும்.

shivani

இதற்காகவே காத்திருந்த ரசிகர்களும் உண்டு. அவரும் தொடர்ந்து புகைப்படங்களையும், ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்த வீட்டில் நானும் இருக்கிறேன் என இருந்தாரே தவிர ரசிகர்களை கவர ஒன்றையும் செய்யவில்லை.

shivani

அவ்வப்போது பயில்வான் பாலாவுடன் கொஞ்சம் ரொமான்ஸ் செய்தார் அவ்வளவுதான். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தபின் சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், எல்லாமே மொக்கை வேடங்கள்தான். இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

shivani

அந்தவகையில், புளூ கலர் லாங் கவுன் அணிந்து அழகை தூக்கலாக காண்பித்து ஷிவானி வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் காஜி ஃபேன்ஸுக்கு நல்ல விருந்தாக அமைந்திருக்கிறது.

shivani

google news
Continue Reading

More in Entertainment News

To Top