Connect with us
anu emmanuel

Cinema News

அவசரத்துல வந்துட்டாங்க போல..கிளாமரில் தூள் கிளப்பிய அனு இம்மானுவேல்…

கேரளா வம்சாவளி பெண்ணான நடிகை அணு இம்மானுவேல் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். கடந்த 2016ல் ஆக்ஷன் ஹீரோ பிஜு என்ற மலையாளப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுமாமானார். அதன்பின் தெலுங்கில் நானியுடன் நடித்த இவர் கடந்த 2017ல் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்த ‘துப்பறிவாளன்’ படத்தின்மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார்.

anu emmanuel

anu emmanuel

இப்படம் வெற்றிபெறும் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து தெலுங்குப்பக்கம் சென்ற இவர் அங்கு பல படங்களில் நாயகியாக நடித்தார். இரண்டு ஆண்டு இடைவேளைக்குப் பின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் நடித்தார்.

இப்படத்தில் காந்த காணலாக்கியாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவருக்கு இதன்பின் சுத்தமாக வாய்ப்புகள் கிஅடைக்கவில்லை. மீண்டும் தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.

anu emmanuel

anu emmanuel

எப்படியாவது தமிழில் முன்னணி நடிகையாக வரவேண்டும் என நினைப்பில் இருக்கும் இவர் சமீபகாலமாக தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கவர்ச்சியான தனது படங்களை பதிவேற்றி வருகிறார். அந்தவகையில் தற்போது கீழே ஒன்றுமே போடாமல் டாப் மட்டுமே அணைந்து தனது தொடையழகையும், முன்னழகையும் காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

google news
Continue Reading

More in Cinema News

To Top