தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் நடித்தவர் அனுபவமா பரமேஸ்வரன். மெகா ஹிட் அடித்த மலையாள திரைப்படமான ‘பிரேமம்’ படத்திலும் முக்கிய வேடத்தில் இவர் நடித்திருந்தார்.
சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார். அவ்வப்போது தனது சொந்த மொழியான மலையாளத்திலும் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, அவ்வப்போது, விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது ‘ரவுடி பாய்ஸ்’ எனும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆசிஷ் ரெட்டி எனும் புதுமுகம் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் லிப் லாக் காட்சி இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில், அந்த ஹீரோவின் உதட்டை கவ்வி இழுத்து அனுபமா முத்தம் தரும் வீடியோ இணையத்தில் நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது.
https://twitter.com/actresspanther/status/1482193771907321856





