Connect with us

Entertainment News

குட்டி தொப்பை தூக்கலா தெரியுது!…அல்ட்ரா மாடர்ன் லுக்கில் அனுபமா….

கேரளாவை சேர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் மட்டும் நடித்தார். அவர் நடித்த ஒரே தமிழ் படம் அதுதான்.

anupama

மலையாளத்தை விட தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை இவர். பல வருடங்களாக போராடி அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்துள்ளார்.

anupama

சமீபத்தில் பேன் இண்டியா திரைப்படமாக வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த கார்த்திகேயா 2 படத்திலும் அனுபமா நடித்திருந்தார்.

anupama

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, அவ்வப்போது, விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

anupama

இந்நிலையில், மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ஆனால், அவரின் குட்டி தொப்பை துக்கலாக தெரிவதை அவர் மறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

anupama

google news
Continue Reading

More in Entertainment News

To Top