பிரேமம் உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் மட்டும் நடித்தார். அவர் நடித்த ஒரே தமிழ் படம் அதுதான்.
மலையாளத்தை விட தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை இவர். பல வருடங்களாக போராடி அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்துள்ளார்.
சமீபத்தில் பேன் இண்டியா திரைப்படமாக வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த கார்த்திகேயா 2 படத்திலும் அனுபமா நடித்திருந்தார்.
இதையும் படிங்க: கிட்டவந்தா குத்தி கிழிச்சிடுவேன்!…ஷார்ப்பா காட்டி அதிர வைக்கும் கீர்த்தி சுரேஷ்…
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, அவ்வப்போது, விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், டைட்டான உடையில் முன்னழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…