Connect with us
keerthi suresh

Entertainment News

கிட்டவந்தா குத்தி கிழிச்சிடுவேன்!…ஷார்ப்பா காட்டி அதிர வைக்கும் கீர்த்தி சுரேஷ்…

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் பிரபலானவர் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

keerthi

அப்படியே தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார். ஒருபக்கம் மசாலா படங்களிலும், தங்கை வேடங்களிலும் நடித்து வருகிறார்.

keerthi

ரஜினி நடித்த அண்ணாத்த மற்றும் சாணி காயிதம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: அல்ட்ரா மாடர்ன் லுக்கில் அசத்தும் அனுபமா….ஜொள்ளுவிடும் ரசிகர்கள்…

keerthi

இந்நிலையில், முன்னழகை ஷார்ப்பாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

keerthi

google news
Continue Reading

More in Entertainment News

To Top