Connect with us
anupama

Entertainment News

வெட்ட வெயில்ல வெடப்பா நிக்குது கோழி!…வெளிச்சம் போட்டு காட்டும் அனுபமா…

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் அனுபமா. துவக்கத்தில் மலையாளத்தில் நிறைய திரைப்படங்களில் நடித்து வந்த அவர், பின்னர் தெலுங்கு பக்கம் சென்று தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார்.

anupama 1

anupama 1

அங்கு இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். தமிழில் தனுஷ் நடித்த கொடி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

anupama

அதன்பின் அதர்வா நடிப்பில் உருவான தள்ளி போகாதே படத்தில் நடித்தார். தற்போது சிரன் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

anupama

anupama

ஒருபக்கம், தன்னுடைய அழகான புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைத்தளங்களில் லைம் லைட்டில் இருந்து வருகிறார்.

anupama

anupama

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

anupama

anupama

google news
Continue Reading

More in Entertainment News

To Top