கையை தூக்கி கண்டதையும் காட்டும் அதுல்யா...சொக்கிப்போன ரசிகர்கள்...
நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள அதுல்யா ரவி காதல் கண் கட்டுதே படம் மூலம் அறிமுகமானார். இவர் முதலில் நடித்தது ’பால்வாடி காதல்’ எனும் ஒரு குறும்படத்தில்தான்.
சுட்டுப்பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப் மாரி, நாடோடிகள் 2, முருங்கக்கா சிப்ஸ் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் கோவையை சேர்ந்தவர். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: இது வேற லெவல் லுக் டியர்!…நடிகை பார்வதியின் நச் கிளிக்ஸ்…
எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க போராடும் இவர் கவர்ச்சி உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.