சைடு போஸ் செம ஷேப்பு ... கிறுக்குப்பிடிக்க வைக்கும் அதுல்யா ரவி!
by பிரஜன் |

X
athuya ravi
ட்ரடிஷனல் போஸ் கொடுத்து செம பீல் ஆக்கிய அதுல்யா ரவி!
கோயம்பத்தூர் அழகு பெண்ணான அதுல்யா ரவி தமிழ் சினிமா ரசிகர்களின் ஒரு வரப்பிரசாதம். 2017ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான இவர் தொடர்ந்து ஏமாலி , நாடோடிகள் 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

athulya ravi
இதையும் படியுங்கள்:விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை எட்டி உதைத்த நபர் – அதிர்ச்சி வீடியோ
அழகு பதுமையாக ரசிகர்களை கவரும் அதுல்யா ரவி சமூகவலைத்தளங்களில் விதவிதமான புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது தீபாவளி தினத்தை முன்னிட்டு சுடிதார் அணிந்து அதிலும் சைடு போஸில் ஹாட் முன்னழகை காட்டி அதிர வைத்துள்ளார்.
Next Story