adminram
சிம்பு தாலி காட்டினாள் தான் எனக்கு கல்யாணம் – திருமணம் குறித்து நடிகர் ஜெய்!
திருமணம் குறித்து மனம் திறந்த நடிகர் ஜெய்
�
இமயமலையில் ஜோதிகா – இணையத்தில் வைரலாகும் ட்ரெக்கிங் வீடியோ!
நடிகை ஜோதிகாவின் ட்ரெக்கிங் வீடியோ வைரல்!
மீரா மிதுன், ரைசா வரிசையில் ஒரு மாடல் அழகி – களைகட்டும் பிக்பாஸ் 5!
பிக்பாஸ் 5 சீசனில் மேலும் பிரபல மாடல் அழகி!
வெறியனா இருப்பாரு போலயே… புகழின் முகத்தை பச்சை குத்திய ரசிகர்!
புகழின் முகத்தை பச்சை குத்திய வெறித்தனமான ரசிகன்!
அவரைத்தான் திருமணம் செய்வேன் என்ற பிரபல நடிகை.. பின்னர் நடந்த சோகம்..!!
பொதுவாக நடிகர்களிடையே நிலவிவரும் ஒரு பேச்சு, அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதுதான். இதேபோல் நடிகைகளிடம் அடுத்த சிம்ரன் யார் என்பதுதான் பேச்சாக இருந்தது ஒருகாலத்தில். சிம்ரனுக்குப் பின் அந்த இடத்தை ஜோதிகாவும் அதன்பின் தற்போது அந்த இடத்தை நயன்தாராவும் நிரப்பிவிட்டார்கள்.
செம்பருத்தி சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்!
செம்பருத்தி சீரியலில் இருந்து விலகும் பிரியா ராமன்!
வெளியானது ஷங்கர் படத்தின் புதிய போஸ்டர்.. சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட்..!
பிரமாண்ட இயக்குனர் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் இயக்குனர் ஷங்கர். ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்த ஜெண்டில்மேன் படத்தின்மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், அந்நியன் என தொடர்ச்சியாக மெகா ஹிட் படங்களாக கொடுத்தார்.
ஹிந்தி படத்தில் சிறப்பு தோற்றத்தில் தளபதி விஜய்.. அதுவும் மாஸ் ஹீரோவுடன்!
ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அட்லீ. இப்படத்தின் வெற்றிக்குப்பின் தளபதி விஜய்யை வைத்து 'தெறி' படத்தை இயக்கினார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். சுனைனா ஒரு சிறிய ரோலில் ல்=நடித்திருந்தார்.
�தலைவர் படத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.. மம்முட்டியிடம் கோரிக்கை வைத்த இயக்குனர்!
மலையாள உலகின் மெகா ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகர் மம்முட்டி. இவர் இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் இந்திய அரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதை வென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் 3 முறை தேசிய விருதையும், ஏழு முறை கேரளா மாநில அரசின் விருதையும் வென்றுள்ளார்.
59 வயது நடிகருக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்… வேற லெவல் ஹிட் கொடுக்குமே!
அர்ஜுனுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!