adminram
ராஜமவுலிக்கு நோ சொன்ன பிரபாஸ்.. ஓகே என்று க்ரீன் சிக்னல் கொடுத்த சூப்பர் ஸ்டார்!
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஸ்கா, சத்யராஜ், நாசர் ஆகியோர் நடிப்பில் கடந்த 2015ல் வெளியான படம் பாகுபலி. மிகுந்த பொருட் செலவில் உருவாகியிருந்த இப்படத்தை இரண்டு பாகமாக எடுத்தார் ராஜமவுலி.
போதைப்பொருள் வழக்கு: துருவித் துருவி கேள்விகேட்டு அமலாக்கத்துறை.. சிக்கிய நடிகை!
சினிமா நடிகர்களுக்கும் போதைப்பொருளுக்கும் ஏதோ பூர்வஜென்ம பந்தம்போல, அடிக்கடி போதைப்பொருள் வழக்கில் சிக்கிக்கொள்வது வழக்கமாகி வருகின்றது. எதெற்கெடுத்தாலும் பார்ட்டி என குடியும் கும்மாளமுமாக அழைகின்றனர் பலர். இதில் சில நடிகர்கள் மட்டும் விதிவிலக்கு.
கண்ணீரை அடக்கமுடியவில்லை!…சூர்யா பட பாடலை பார்த்து கதறி அழுத அமிதாப்பச்சன்…
பல பஞ்சாயத்துகள்!…ஆனாலும் படப்பிடிப்புக்கு தேதி குறித்த ஷங்கர்….பரபர அப்டேட்
பல பஞ்சாயத்துகள்!...ஆனாலும் படப்பிடிப்புக்கு தேதி குறித்த ஷங்கர்....பரபர அப்டேட்
பா ரஞ்சித்தின் அடுத்த படத்தில் அந்த நடிகர்? – சும்மா களை கட்டுமே!…
பா ரஞ்சித்தின் அடுத்த படத்தில் அந்த நடிகர்? - சும்மா களை கட்டுமே!...
கோயிலில் செருப்புடன் நடந்த த்ரிஷா.. கொதித்தெழுந்த இந்து அமைப்பினர்
ஜோடி படத்தில் நடிகை சிம்ரனின் தோழியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. நடிக்க வரும் முன்னர் இவர் மிஸ் சென்னை டைட்டில் வென்றிருந்தார். ஜோடி படத்தையடுத்து லேசா லேசா படத்தில் முதன்முறையாக நாயகியாக நடித்திருந்தார்.
பிக்பாஸ் 5ல் கலந்துகொள்ளும் பிரபல நடிகர்… வெளியான செய்தி!!
ஹிந்தியில் முதலில் தொடங்கிய பிக்பாஸ் அங்கு 14 சீசன்களை தாண்டி தற்போது 15வது சீசன் நடைபெற்று வருகிறது. தமிழில் இப்போதுதான் நான்கு சீசன் வெற்றிகரமாக முடிந்து ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது. முன்னதாக முடிந்திருந்த நான்கு சீசன்களில் முறையே ஆரவ், ரித்விகா, முகின், ஆரி ஆகியோர் டைட்டிலை கைப்பற்றினர்.
முதல் படத்திலேயே லிங்விங் டூ கெதர்… மார்க்கெட்டை இழந்த நவரச நடிகர்….
முதல் படத்திலேயே லிங்விங் டூ கெதர்... மார்க்கெட்டை இழந்த நவரச நடிகர்....
குணா படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட தலைப்பு என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் உலக நாயகன் என அழைக்கப்படும் கமல்ஹாசனை தெரியாத நபர்களே இருக்க முடியாது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உச்ச நட்சத்திரமாக திகழும் கமல்ஹாசனுக்கு தற்போது வரை மார்க்கெட் குறையவே இல்லை. அதேபோல் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
எனக்கு சத்தியமா தெரியாது!… பாவம் செஞ்சிட்டேன்… பட விழாவில் கதறிய விஜய் சேதுபதி…
லாபம் திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி பேசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.