adminram

அந்தரத்தில் தொங்கும் ‘தலைவி’…ரிலீஸ் ஆவதில் சிக்கல்….

தலைவி திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Published On: September 1, 2021

மீண்டும் ராமுடன் இணையும் ஜானு.. உற்சாகத்தில் ரசிகர்கள்!!

தமிழில் கடந்த 2018ல் விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் 96. பள்ளி பருவ காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு இருந்தது. இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை பார்த்து அழாத ரசிகர்கள் யாரும் இருக்க முடியாது.

Published On: September 1, 2021

சந்தோஷ் நாராயணனுக்கு பதிலாக அந்த இசை இயக்குனர்…ரஞ்சித் முடிவு சரியா?….

சந்தோஷ் நாராயணனுக்கு பதிலாக அந்த இசை இயக்குனர்...ரஞ்சித் முடிவு சரியா?....

Published On: September 1, 2021

மறுபடியும் காதலில் விழுந்த ராஷ்மிகா.. இந்தமுறை யாருடன் தெரியுமா..?

மொழி பாகுபாடின்றி ரசிகர்கள் ஆதரிக்கும் ஒரே விஷயம் சினிமாதான். அதிலும் குறிப்பாக பிற மொழி நடிகைகளுக்கு ரசிகர்கள் தங்கள் மனதில் தாராள இடம் கொடுத்து வரவேற்பார்கள். அந்தவகையில் தமிழுக்கு சமீபத்திய புதுவரவுதான் நடிகை ராஷ்மிக்கா மந்தனா.

Published On: September 1, 2021

செம ஸ்டைலான லுக்கில் சூர்யா… வெளியான புது பட அப்டேட்…

செம ஸ்டைலான லுக்கில் சூர்யா... வெளியான புது பட அப்டேட்...

Published On: September 1, 2021

மீண்டும் விஜயுடன் இணையும் இயக்குனர்- இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போவுதோ இந்த சுவர்?!

தமிழ் சினிமா ரசிகர்களால் செல்லமாக தளபதி என அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக மாஸ்டர் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஜய், இயக்குனர் நெல்சன் திலீப்குமர் இயக்கத்தில் 'பீஸ்ட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். 

Published On: September 1, 2021

தளபதி படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1991ஆம் ஆண்டு வெளியான படம்தான் தளபதி. இப்படத்தில் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும் இணைந்து நடித்திருந்தனர்.

Published On: September 1, 2021

மீண்டும் நயன்தாராவுடன் இணையும் நெற்றிக்கண் வில்லன்! அதுவும் இந்தப் படத்திலா..!!

மிஷ்கின் இயக்கத்தில் நரேன், விஜயலட்சுமி நடிப்பில் கடந்த 2008ல் வெளியான 'அஞ்சாதே' படத்தில் வில்லன் ரோலில் அறிமுகமாகி மிரட்டியிருப்பர் அஜ்மல் அமீர். இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் மளமளவென குவிந்தது.

Published On: September 1, 2021

காதல் பட கரட்டான்டியை நினைவிருக்கிறதா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….

தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு திரைப்படமாக தற்போது வரை உள்ள படம் என்றால் அது காதல் படம் தான். கடந்த 2004ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் மற்றும் சந்தியா நடிப்பில் வெளியான காதல் படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

Published On: September 1, 2021

இதுக்குதான் வெயிட் பண்ணோம்!.. பிச்சைக்காரன் 2 மாஸ் அப்டேட் கொடுத்த விஜய் ஆண்டனி…

இதுக்குதான் வெயிட் பண்ணோம்!.. பிச்சைக்காரன் 2 மாஸ் அப்டேட் கொடுத்த விஜய் ஆண்டனி...

Published On: September 1, 2021
Previous Next

adminram

Previous Next