adminram
குழந்தை பிறந்த பின் தனது புகைப்படத்தை வெளியிட்ட சாயிஷா!
மும்பையை சேர்ந்த 24 வயதுப் பெண் சாயிஷா, நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி நடித்திருந்த 'அகில்' திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இவருக்கு தொடர்ந்து ஹிந்தி, தமிழ் என வாய்ப்புகள் வரிசைகட்டி வந்தது.
மங்காத்தா வெளியாகி 10 வருடங்கள்… இப்போதும் மாஸ் காட்டும் தல அஜித்…
அஜித் நடிப்பில் மங்காத்தா திரைப்படம் வெளியாகி இன்றோடு 10 வருடங்கள் ஆகிறது...
விஜயகாந்த் சொன்ன ஒரு சொல்!.. மாறிய நடிகரின் எதிர்காலம்.. வெளிவராத தகவல்…
விஜயகாந்த் கூறிய ஒரு வார்த்தை ஒரு நடிகரின் திரை வாழ்க்கையை மாற்றியது..
கமல் பாணியை பின்தொடரும் யோகி பாபு…. புதிய முயற்சி கை கொடுக்குமா?
தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் பல தடைகளையும், கஷ்டங்களையும் தாண்டி வந்த நடிகர் என்றால் அது காமெடி நடிகர் யோகி பாபு தான். பல நிராகரிப்புகளுக்கு பின்னர் தற்போது நம்பர் ஒன் காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஆரம்பமே அதகளம்!… இன்ஸ்டாகிராமில் அடிச்சு தூக்கிய ஜோதிகா…
ஆரம்பமே அதகளம்!... இன்ஸ்டாகிராமில் அடிச்சு தூக்கிய ஜோதிகா...
வில்லி அவதாரம் எடுக்கும் பிரபல நடிகை.. அப்போ அந்த சீனெல்லாம் இருக்குமோ!
தமிழில் பேரரசு இயக்கிய ‘பழனி’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். இதனைத் தொடர்ந்து காஜல், பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
நடிகர் விமலுக்கு 5 கோடி கடன் : புலம்பும் தயாரிப்பாளர்
நடிகர் விமல் தமிழ்த் திரைப் படங்களில் நடிக்கும் மினிமம் பட்ஜெட் ஹீரோக்களில் முக்கியமானவர் . விஜய் நடித்துள்ள கில்லி, குருவி மற்றும் அஜித் குமாரின் கிரீடத்திலும் நடித்தார். தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய பசங்க திரைப்பட விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டர்.
விஜயகாந்தை பார்த்து காத்துக்கோங்க விஷால்!… அப்படி என்ன செய்தார் தெரியுமா?…
ஒரே சூழ்நிலையில் விஜயகாந்தும், விஷாலும் என்ன செய்தனர் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்:
கமல்ஹாசன் சொந்த குரலில் பாடிய செம ஹிட் பாடல்கள்…ஒரு பார்வை…
சொந்தக்குரலில் கமல் பாடிய பாடல்கள் பற்றிய பதிவு
படப்பிடிப்பின் போது காயமடைந்த பிரபல பாலிவுட் நடிகை… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…
ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படம் மூலமாக அறிமுகமானார்.