சிம்புவை அடுத்து இயக்குவது யார் தெரியுமா ? வித்தியாசமான காம்பினேஷன் !

சிம்பு மாநாடு படத்துக்குப் பின்னர் இயக்குனர் சேரன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

8 நாளில் திருமணம்… வீடு புகுந்து கொல்லப்பட்ட பெண் – அதிரவைக்கும் காரணம் !

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை அவரது வகுப்புத் தோழன் கத்தியால் குத்தி கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பணக்காரர் பட்டியலில் கலாநிதிமாறன் முதலிடம் – சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

பணக்காரர்கள் பட்டியிலில் சன் டிவி குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் முதலிடம் பிடித்துள்ளார்.

நடனம் கற்றுத்தருவதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன்- சிம்பு நடிகை திடுக்கிடும் புகார்

நடனம் கற்றுத்தருவாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கியதாக காதலன் மீது சிம்பு பட நடிகை சனா கான் பகிரங்க புகார் ஒன்றை இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.

நடிகைக்கு முத்தம் கொடுத்து விட்டு ஓடிய ரசிகர் – அதிர்ச்சி வீடியோ

பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகாவுக்கு ரசிகர் ஒருவர் முத்தம் கொடுத்துவிட்டு ஓடிய சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வேலையெல்லாம் எங்கிட்ட வச்சுக்காதே! – ரசிகரை எச்சரித்த சமந்தா..(வீடியோ)

தன்னை பின் தொடர்ந்து வந்து செல்பி எடுத்த ரசிகர்களை நடிகை சமந்தா எச்சரித்த வீடியோ வெளியாகியுள்ளது.