நயன்தாரா அதிக செலவு வைக்கிறார் – பிரபல தயாரிப்பாளர் புகார்
நடிகை நயன் தாரா மீது பிரபல தயாரிப்பாளர் தெரிவித்துள்ள புகார் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை நயன் தாரா மீது பிரபல தயாரிப்பாளர் தெரிவித்துள்ள புகார் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சையை கிளப்பிய திரௌபதி ரிலீஸ் தேதி அறிவிப்பு….
நடிகை கியரா அத்வானி வெளியிட்டுள்ள நிர்வாண புகைப்படம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஓடும் பேருந்தில் ஒரு பெண் பயணியிடம் அப்பேருந்தின் நடத்துனர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்பெண் அதை தடுக்க முயற்சி செய்தும் அவர் கண்டு கொள்ளாமல் சில்மிஷம் செய்வதிலேயே குறியாக இருந்துள்ளார்.
வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
நடிகர் சதீஷ் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து பிரண்ட்ஷிப் என்கிற படத்தில் நடிக்கவுள்ளார்.
கோவை சிங்காநல்லூரை அடுத்த நீலிகோணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜிஷ்ணு(28). ஒரு புகைப்பட ஸ்டுடியோவில் வேலை பார்த்து வரும் அவருக்கு அதே பகுதியை சேர்ந்த 38 வயது பெண் பழக்கமாகியுள்ளார்.
தனுஷ் அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்து அதில் நடிக்க வேண்டும் என கூறியிருந்தார். நடிகர் தனுஷ் சுருளி, அட்ராங்கி தி, கார்த்திக் நரேன் படம் என கையில் பல படங்களை வைத்துள்ளார்.�
ராமன் ராகவ் 2.0, மூதோன், த பாடி ஆகிய திரைப்படங்களின் மூலம் புகழ்பெற்ற சோபிதாவுக்கு தென் இந்திய சினிமாவிலும் நல்ல வரவேற்பு இருந்தது. பெரும்பாலும் அனுராக் காஷ்யப்புடன் தொடர்புள்ள படங்களில் மட்டுமே சோபிதா தலைகாட்டுவார்.�
சிரியாவில் தனது வீட்டின் அருகே விமானப்படை தாக்குதல் நடத்தும் போது தந்தை ஒருவர் தனது மகளை சிரிக்க வைத்து திசை திருப்பும் வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.