adminram
’விஸ்வாசம்’ படத்தை விளம்பரத்திற்காக பயன்படுத்திய தமிழக காவல்துறை
தல அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய ’விஸ்வாசம்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் காட்சி ஒன்றை அப்படியே எடுத்து தமிழக காவல்துறை ’காவலன்’ என்ற செயலி குறித்த விளம்பரத்திற்கு பயன்படுத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
காப்பான் வசனத்தை காப்பி அடித்தாரா தமிழக முதல்வர்? வைரலாகும் வீடியோ
சூர்யா நடித்த காப்பான் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றாலும் இந்த படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் உண்மையாகவே நடந்து வருவது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
அப்ப கண்டிப்பா பெரிய சம்பவம் இருக்கு… விஜயை இயக்கும் சூர்யா இயக்குனர்……
விஜயின் அடுத்த திரைப்படத்தை இயக்குபவர் பற்றிய தகவல் வெளியே கசிந்துள்ளது.
நண்பா, நாம ஆட்டத்தை ஆரம்பிச்சிடலாமா? மாஸ்டர் விஜய்யின் கேள்வி
தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அப்டேட்டுக்காக விஜய் ரசிகர்கள் கோடிக்கணக்கில் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இளம் நடிகை தற்கொலை – ரசிகர்கள் அதிர்ச்சி
மன அழுத்தம் காரணமாக பெங்காலி நடிகை சுபர்ணா ஜாஷ் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அவரின் குடும்பத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விரட்டி அடிக்கும் சனம் ஷெட்டி… ஜெயிலுக்கு போகும் தர்ஷன்….
தர்ஷன் மீது அவரின் முன்னாள் காதலி சனம் ஷெட்டி நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களுக்கு விருந்து ரெடி… விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி-நயன்தாரா
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம் நானும் ரவுடிதான்.
அடி மேல் அடி! பாவம் என்ன பண்ணுவாரோ?…நொந்துபோன முருகதாஸ்….
தர்பார் படத்தின் தோல்வி பல வகைகளில் எதிரொலித்து வருகிறது.
ஆயிரம் ரூபாய் போட்டால் பத்தாயிரம் வரும் அபூர்வ ஏ டி எம் – இளைஞர்களின் செயலுக்கு பாராட்டு !
ஆம்பூர் அருகே உள்ள ஏடிஎம் ஒன்றில் இளைஞர் ஒருவர் 1000 ரூபாய் பணம் எடுத்த போது அவருக்கு 10,000 ரூபாய் வந்தது ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
ஆந்திராவைக் காப்பாத்திட்டோம்…. தமிழ்நாட்ட நீங்கதான் காப்பாத்தணும் – விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் இருவர் !
நடிகர் விஜய்யை அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் அரசியலுக்கு அழைப்பது போல மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.