adminram
மிஸ்டர் க்ளீன் அஜித்! 2019ம் ஆண்டு அஜித் கட்டிய வரிப்பணம் இதுதான்…
தமிழ் திரையுலகில் ஜென்டில் மேனாக வலம் வருபவர் நடிகர் அஜித். முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவுவதில் இவருக்கு நிகர் இவரே. அதோடு, படப்பிடிப்பு தளத்தில் தனது கையால் பலருக்கும் பிரியாணி சமைத்துக் கொடுத்து அவர்களின் சந்தோஷத்தைக்கண்டு அவர் சந்தோஷப்படுவார். மிகவும் நேர்மையானவரும் கூட.�
திரில்லர் பட விரும்பிகளுக்கு விருந்து – பிப். 14 வெளியாகும் ‘டே நைட்’
என்.கே.கண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டே நைட். இப்படத்தில் ஆதர்ஷ், அன்னம் ஷாஜன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
காணாமல் போன நிச்சயதார்த்த மோதிரம் – நாயின் வயிற்றில் கிடைத்த சோகம் !
தென் ஆப்பிரிக்காவில் தன்னுடைய உரிமையாளரின் மோதிரத்தை விழுங்கிய நாய் அவதிப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
பயிற்சியாளரே இறங்கி வந்த பீல்டிங் செய்த சோகம் – நியுசிலாந்து அணியின் இக்கட்டான சூழ்நிலை !
நேற்றைய போட்டியில் நியுசிலாந்து அணியின் பீல்டிங் பயிற்சியாளர் லூக் ராஞ்சி பீல்டிங் செய்தார்.
என்னது.. ராமராஜன் பட காப்பியா வானம் கொட்டட்டும்? – நெட்டிசன்கள் கலாய் !
மணிரத்னம் தயாரிப்பில் அவரது உதவியாளர் இயக்கியுள்ள வானம் கொட்டட்டும் என்ற படம் ரிலீஸாகியுள்ள நிலையில் ராமராஜன் படத்தின் காப்பி என ரசிகர்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது.
30,000 பேர் மோதும் சண்டைக்காட்சி – மெர்சல் காட்டும் இந்தியன் 2 !
இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் படத்தைப் பற்றிய முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
தங்கை முறை பெண்ணிடம் அத்துமீறல்… கணவனை போட்டுத்தள்ளிய மனைவி !
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டையில் தனது கணவனைக் கொன்றதற்கான காரணத்தை மனைவி போலிஸாரிடம் சொல்லியுள்ளார்.
வழக்கமான இசையமைப்பாளரை கழட்டிவிட்ட இயக்குனர்: கார்த்தி காரணமா?
’இரும்புத்திரை’ என்ற முதல் படத்திலேயே தனது தனி முத்திரையைப் பதித்த இயக்குநர் பிஎஸ் மித்ரன், சிவகார்த்திகேயன் நடித்த ’ஹீரோ’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வெற்றி பட இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தார்
என்னை பிடிக்கலயா?.. கூகுள்ள தேட தயாரா இருங்க..! ஷாலு ஷம்மு வெளியிட்ட புகைப்படம்
வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஷாலு ஷம்மு.�
தலையில் பாய்ந்த குண்டு.. ரத்தவெள்ளத்தில் சரிந்த பெண் போலீஸ்… பகீர் பின்னணி
டெல்லியில் பெண் போலீஸ் ஒருவர் சக போலீஸ் அதிகாரியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.