adminram
விஜய்சேதுபதி பட இயக்குனரின் அடுத்த படத்தில் அப்பாவும் மகளும்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த வெற்றிப் படங்களில் ஒன்று ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ இந்த படத்தின் இயக்குனர் கோகுல் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது
ரௌடி பேபிக்குப் பின் புட்ட பொம்மா – டிக்டாக்கில் வைராலும் வீடியோக்கள் !
சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புட்டா பொம்மா பாடல் டிக்டாக்கில் அதிக நபர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சம்பளத்தை எல்லாம் அபராதமாகக் கட்டும் இந்தியா – ஏன் கோலி இப்படி ?
இந்திய அணியினர் குறிப்பிட்ட காலத்துக்குள் பந்து வீசி முடிக்காததால் கடந்த மூன்று போட்டிகளிலும் அபராதம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
துருவ் விக்ரமுக்கு தில்லு அதிகம்தான். அதுக்காக இப்படியா? – அதிர்ச்சி புகைப்படம்
பாலா இயக்கத்தில் வர்மா திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் துருவ், இவர் விக்ரமின் மகன் ஆவார்.
�
வீட்டுக்குழாய்களில் வந்த சாராயம் – நம்ப முடியவில்லையா ஆனால் நிஜம்!
கேரளாவில் வீட்டுக்குழாய்களில் தண்ணீருக்குப் பதில் சாராயம் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பில் சம்பளம் வாங்கினால் இப்படிதான் – ரெய்டுக்குக் காரணம் இதுதானா?
விஜய் வீட்டில் ரெய்டு நடந்துள்ள நிலைக்கு முக்கியக் காரணமாக அவர் கருப்புப் பணமாக குறிப்பிட்ட சதவீதம் பணத்தை வாங்குவதும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.
சன் டிவி கைப்பற்றிய பிரபல நடிகரின் அடுத்த படம்
பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்கள் நடித்த திரைப்படங்களின் சாட்டிலைட் உரிமையை வாங்கி வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இன்னொரு பிரபல நடிகரின் படத்தையும் சன் டிவி வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
தெறிக்க விடும் கவர்ச்சி… மீசை முறுக்கு நாயகியின் வைரல் புகைப்படங்கள்….
நடிகை ஆத்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அடங்கமாட்டியா ஷாலு! கருப்பு உடையில் கவர்ச்சி காட்டும் ஷாலு ஷம்மு..
நடிகை ஷாலு ஷம்முவின் கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
சதீஷை அடுத்து பாடகராகிய இன்னொரு காமெடி நடிகர்!
காமெடி நடிகர் சதீஷ் சமீபத்தில் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையில் ஒரு பாடலை பாடினார் என்று செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த தகவலை சதீஷ் தனது டுவிட்டர் இணையதளத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சதீஷை அடுத்து இன்னொரு காமெடி நடிகரான ரோபோ சங்கரும் ஒரு பாடலை பாடியுள்ளார்