adminram
தாயைக் கொன்று காதலனுடன் ஓட்டம்- எதற்காக தெரியுமா ?
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது தாயாரைக் கொலை செய்துவிட்டு காதலனுடன் அந்தமான் சென்று தலைமறைவாகியுள்ளார்.
மூன்றாவது முறையாகக் கர்ப்பம் தரித்த மனைவி – கழுத்தை அறுத்துக் கணவன் கொலை!
மூன்றாவது முறையாகக் கர்ப்பம் தரித்த மனைவி – கழுத்தை அறுத்துக் கணவன் கொலை!
50 ஆவது மாடியில் குதித்த நபர் – டிக்டாக் வைரல் !
டிக்டாக்கில் ஒருவர் 50 ஆவது மாடிக்கட்டிடத்தின் மேல் இருந்து குதித்து கீழே இறங்கும் வீடியோ ஒன்று வைரல் ஆகியுள்ளது.
நயன்தாராவின் அடுத்த படத்தில் கௌதம் கார்த்திக்-யாஷிகா
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ படத்தில் இணைந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் விரைவில் கலந்து கொள்ள இருக்கிறார்
விஜய் வீட்டில் ஒரு ரூபாய் கூட கருப்புப்பணம் இல்லை: வருமான வரித்துறை
நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் கடந்த 18 மணி நேரமாக சோதனை நடத்திய நிலையில் தற்போது இந்த சோதனை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் விஜய் வீட்டிலிருந்து ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்பட்டதாக எந்த ஒரு தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
விஜய்சேதுபதிக்கு ஜோடியாகிறாரா பிக்பாஸ் டைட்டில் வின்னர்?
தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படம் உள்பட சுமார் எட்டு படங்களில் நடித்து வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’.
மாஸ்டர் ஆடியோ விழாவில் தரமான சம்பவம் இருக்கு: பிரபல இயக்குனரின் டுவீட்
தளபதி விஜய் வீட்டில் நேற்றும் இன்றும் நடைபெற்ற வருமான வரி சோதனையில் எந்தவிதமான கருப்பு பணமும் அவரது வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இதுகுறித்து ’மாஸ்டர்’ ஆடியோ விழாவில் விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
கணக்கில் வராத ரூ.300 கோடி – மொத்தமாக அள்ளிய வருமான வரித்துறை
நேற்று மாலை பிகில் பட தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவன அலுவலகம், நடிகர் விஜய் மற்றும் அப்படத்திற்கு பைனான்ஸ் செய்த அன்புச்செழியன் ஆகியோரின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
ஜோசப் விஜய்னு சொன்னதுக்கு குதிச்சீங்களே.. இப்ப என்னாச்சு…? கலாய்க்கும் ஹெச்.ராஜா…
நேற்று மாலை பிகில் பட தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவன அலுவலகம், நடிகர் விஜய் மற்றும் அப்படத்திற்கு பைனான்ஸ் செய்த அன்புச்செழியன் ஆகியோரின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
பிகிலுக்காக வாங்கிய சம்பளம் எத்தனை கோடி? – விஜய் வாக்குமூலம்
நேற்று மாலை பிகில் பட தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவன அலுவலகம், நடிகர் விஜய் மற்றும் அப்படத்திற்கு பைனான்ஸ் செய்த அன்புச்செழியன் ஆகியோரின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.