adminram
விஜய் ஏன் டார்கெட்?..எதற்காக சோதனை? – வருமான வரித்துறை விளக்கம்
நடிகர் விஜயிடம் ஏன் சோதனை நடத்தப்பட்டது என வருமான வரித்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
தலைப்பு முதல் துருவுக்காக போராடிய பாலா…இப்படி ஆகிப்போச்சே!
பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்து உருவான திரைப்படம் வர்மா. ஆனால், பாலா இயக்கிய விதம் பிடிக்காமல் போக வேறு இயக்குனரை வைத்து ‘ஆதித்ய வர்மா’ என்கிற பெயரில் அப்படம் மீண்டும் எடுக்கப்பட்டு வெளியானது.
விஜயை விட அதிக சம்பளம் வாங்குற ஒருத்தர் இருக்கார் – இயக்குனர் சீமான் விளாசல்
நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயிடம் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.�
ராஜமௌலிக்காக சம்பளமே வாங்காமல் நடித்த நடிகர் !
பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக தனக்கு சம்பளம் எதுவும் தேவை இல்லை என நடிகர் அஜய் தேவ்கான் தெரிவித்துள்ளார்.
முருகதாஸே மன்னிப்புக் கேள் – சென்னையில் போஸ்டர் ஒட்டிய தர்பார் விநியோகஸ்தர்கள்!
தர்பார் படத்தால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸை சந்திக்க முயன்று அது தோல்வியில் முடிந்துள்ளது.
பைக்கில் சென்ற பெண்ணை உரசிய இளைஞர் – வெளுத்து வாங்கிய மக்கள் !
சென்னையில் பைக்கில் அமர்ந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை அந்த பெண் தனது நண்பருடன் பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளார்.
செருப்பு விவகாரம் ; அமைச்சரை கெட்ட வார்த்தையில் திட்டிய பிரசன்னா
இன்று காலை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவசன் யானைகள் முகாமை துவங்கி வைக்க முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சென்றார். அப்போது ஒரு ஆதிவாசி சிறுவனை அழைத்து தனது செருப்பை கழட்ட சொன்னார். இந்த சம்பவம் வீடியோவாக வெளியான உடனேயே சர்ச்சை எழுந்துள்ளது. திண்டுக்கல் சீனிவாசனை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் திட்டி தீர்த்தனர்.
மூட் அப்செட்டில் விஜய் – சென்னைக்குத் திரும்பிய மாஸ்டர் டீம்!
விஜய் வீட்டில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரி ரெய்டு நடந்து வரும் சூழலில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போகவுள்ளது.
அந்த பையன் என் பேரன் மாதிரி… திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம்…
இன்று காலை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவசன் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சென்றார்.�
சிவகார்த்திகேயன் ஓ.கே… விஜய் கூட நடிக்க முடியாது… ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி
கனா உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக துணிச்சலாக நடித்தார். ஏனெனில், முன்னனி கதாநாயகி ஆக வேண்டும் என கருதும் நடிகைகள் தங்கை வேடத்தில் நடிக்க மாட்டார்கள்.