adminram
ஹர்பஜன்சிங் ஜோடியாகிறாரா லாஸ்லியா?
பிக்பாஸ் லாஸ்லியா ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் அந்த படத்தில் நாயகனாக ’மாயா’ பட நடிகர் ஆரி நடிக்கவிருப்பதாகவும் வெளிவந்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம்.
ரஜினி என் நண்பர்தான்; ஆனால் அவர் தமிழ்நாட்டை ஆளக்கூடாது – முன்னணி இயக்குனர் கருத்து !
ரஜினிகாந்த் தன்னுடைய நண்பராக இருந்தாலும் அவர் தமிழ்நாட்டை ஆள்வதில் தனக்கு உடன்பாடு இல்லையென இயக்குனர் பாரதிராஜ தெரிவித்துள்ளார்.
நியுசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்… முக்கிய வீரர் விலகல்- இந்தியாவுக்கு பின்னடைவு!
நியுசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து அணியின் துணைக்கேப்டன் ரோஹித் ஷர்மா விலகியுள்ளார்.
எஸ்கே14 டைட்டில் அறிவிப்பு: வேற்றுகிரக கதையாக இருக்க வாய்ப்பு
சிவகார்த்திகேயன் நடித்து கொண்டிருக்கும் அடுத்த படமான எஸ்கே14 என்ற படத்தின் டைட்டில் ’அயலான்’ என்று சற்று முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் அறிவித்துள்ளார்.
தர்ஷன் அண்ணா…. மீரா அண்ணி… வைரலாகும் ட்ரோல் வீடியோ…
பிக்பாஸ் புகழ் தர்ஷன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் சனம் ஷெட்டி கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
இந்தியாவிலேயே இதுபோன்ற ஒரு கதை படமானது இல்லை: ‘மாநாடு’ குறித்து பிரபல நடிகை பேட்டி
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க உள்ள ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் கோவையில் தொடங்க உள்ளது. கோவையில் ஒரு மாதமும் அதன் பின்னர் இலங்கையில் ஒரு மாதமும் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்
தர்ஷனுக்கு என்ன குறைச்சல்?.. சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர் இவர்தான் – வெளியான புகைப்படம்
பிக்பாஸ் புகழ் தர்ஷன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் சனம் ஷெட்டி கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
சந்தானத்திற்கு அதிர்ச்சி கொடுத்த ‘டகால்டி’ வசூல் – எவ்வளவு தெரியுமா?
நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான டகால்டி திரைப்படத்தின் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது.
அன்று இரவு பார்ட்டியில் என்ன நடந்தது? சனம் ஷெட்டி முன்னாள் காதலர் பேட்டி..
பிக்பாஸ் புகழ் தர்ஷன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் சனம் ஷெட்டி கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
தர்பார் எவ்வளவு நஷ்டம்? நாங்கள் வாங்கி தருகிறோம்.. கடம்பூர் ராஜு பேட்டி
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்த பொங்கலன்று வெளியான திரைப்படம் தர்பார்.