adminram
திடீரென பின்வாங்கிய சந்தானத்தின் ஒரு படம்: எந்த படம் தெரியுமா?
நடிகர் சந்தானம் நடித்த டகால்டி திரைப்படம் ஜனவரி 31ஆம் தேதி ரிலீஸாகும் என கடந்த சில வாரங்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டு அதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தன
முத்தக்காட்சியில் உதட்டை உறிஞ்சிய நடிகர் – பளார் விட்ட நடிகை
புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஹீரோவை, கதாநாயகி கன்னத்தில் பளார் விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த் கலராக இல்லை….ஆனால்.? – பாராட்டிய திருமாவளவன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ன பேசினாலும் அதற்கு எதிராக பேச வேண்டும் என்பதே தற்கால அரசியல்வாதிகளின் குறிக்கோளாக இருந்து வரும் நிலையில் ரஜினியை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள் இன்று நடந்த ஒரு விழாவில் பாராட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பிக்பாஸ் சாண்டி மாமனார் திடீர் மரணம்! ஒரே நாளில் இரண்டு சோக நிகழ்வா?
பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகிலின் தந்தையார் இன்று மலேசியாவில் மரணமடைந்த சோகத்தில் இருந்தே இன்னும் பிக்பாஸ் ரசிகர்கள் மற்றும் சக போட்டியாளர்கள் மீளவில்லை. அதற்குள் இன்னொரு சோக செய்தி வெளிவந்துள்ளது
கவுதம் மேனனின் அடுத்த அவதாரம்: கோலிவுட் திரையுலகம் ஆச்சரியம்!
கோலிவுட் திரையுலகில் பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமாக இருந்து வருபவர் கவுதம்மேனன் என்பது தெரிந்ததே. தற்போது இவர் இயக்கி வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தொலைக்காட்சி படமான ’குயின்’ என்ற வெப்சீரியல் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
சிவக்குமாராவது தட்டி விட்டார். சல்மான்கான் என்ன செஞ்சார் பாருங்க!…(வீடியோ)
தன் அருகில் செல்பி எடுத்த ஒருவரின் செல்போனை பாலிவுட் நடிகர் சல்மான் கான் தட்டிப் பறித்து சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.
இசைஞானி இசையில் மனதை உருக்கும் ‘உன்ன நெனச்சி’ – சைக்கோ பட பாடல் வீடியோ
சைக்கோ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘உன்ன நெனச்சி’ பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
கமல்-பாரதிராஜா திடீர் சந்திப்பு: அடுத்த படத்தை இயக்குகிறாரா?
பாரதிராஜாவின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இதுவரை நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் , டிக் டிக் டிக் மற்றும் ஒரு கைதியின் டைரி ஆகிய திரைப்படங்கள் ஆகும்.
கொரானோ வைரஸ் பாதிப்பு : இந்தியாவில் 6 பேர் மீது சந்தேகம் ! தமிழக அரசு நடவடிக்கை என்ன ?
சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 6 பேர் மருத்துவமனையில் வைத்துக் கண்காணிக்கப்படுகின்றனர்.
எங்கள் திருமணத்தைப் பதிவு செய்யவேண்டும் – நீதிமன்றத்துக்கு சென்ற ஓரினச்சேர்க்கை தம்பதிகள் !
கேரளாவில் ஓரினச்சேர்க்கை தம்பதிகள் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் நீதிபதிகள் மத்திய மாநில அரசுகளுக்குக் கேள்வி எழுப்பியுள்ளனர்.