adminram
போலிஸ் வாகனத்தில் ஏறி டிக்டாக் – சிக்கிய இளைஞர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா ?
தூத்துகுடியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போலிஸ் வாகனத்தின் மீதேறி டிக்டாக் வீடியோ எடுத்த இளைஞர்களை போலிஸார் கைது செய்து நூதனமான தண்டனை அளித்துள்ளனர்.
இளையராஜா இசையே இல்லாத சைக்கோ டிரைலர் – ரசிகர்கள் அதிருப்தி !
இன்று வெளியான சைக்கோ திரைப்படத்தின் டிரைலரில் பீத்தோவானின் இசை பயன்படுத்தப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பலவிதமான கருத்துகள் வெளியாகியுள்ளன.
வாட்ஸ் ஆப் குருப்பில் சிறுமிகளின் நிர்வாணப்படங்கள் – நித்யானந்தா மீது அடுத்த புகார் !
நித்யானந்தா தான் ஆரம்பித்த ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் இருப்பவர்களை நிர்வாணமாகப் புகைப்படங்களை பகிரச் சொல்லி கட்டாயப்படுத்துவதாக ஜனார்த்தன சர்மா தெரிவித்துள்ளார்.
மிஸ் விக்கி ; என்னாச்சு நயன்தாராவுக்கு? : வைரல் புகைப்படம்
நடிகை நயன்தாரா தொடர்பான ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
5 கோடி சொத்தும் போச்சு… பொண்டாட்டியும் போச்சு.. போலீஸ் எஸ்.ஐ மீது புகார்…
தன் மனைவி மற்றும் சொத்துக்களை போலீஸ் எஸ்.ஐ. ஒருவர் அபகரித்துக்கொண்டதாக ஒருவர் கொடுத்துள்ள புகார் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வசனமில்லாமல் மிரட்டும் ‘சைக்கோ’ டிரெய்லர் வீடியோ…
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கோ திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.
சென்னை திரும்பிய ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் இருந்து நழுவியது ஏன்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ’தலைவர் 168’ படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த நிலையில் இன்று அதன் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய புதருக்குள் தூக்கி சென்ற வாலிபருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
செங்கல்பட்டு அருகே வாலிபர் ஒருவர் சிறுமியை புதருக்குள் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது அது சிறுமி அல்ல, சிறுவன் என்று அறிந்து அதிர்ச்சி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது
ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இளம்வீரருக்கு மீண்டும் சிக்கல் !
இந்திய அணியின் வளரும் நட்சத்திரமாக உருவாகிவந்த பிருத்வி ஷா தோல்பட்டை காயம் காரணமாக இந்திய ஏ அணிக்கு விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
’தர்பார்’ வியாபாரத்தைக் கெடுத்த ’பேட்ட’ – இதுதான் காரணமா ?
ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் வியாபாரம் டல்லடிப்பதற்கு அவரது முந்தைய படமான பேட்ட யும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.