adminram

ஜிவி பிரகாஷின் 75வது படம் குறித்த அதிரடி அறிவிப்பு

கடந்த 2006ம் ஆண்டு ’வெயில்’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிவி பிரகாஷ், கடந்த 14 ஆண்டுகளில் 74 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இதனையடுத்து தான் இசையமைக்கும் 75வது படம் குறித்த அறிவிப்பை இன்று வெளியிடுவதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

Published On: January 2, 2020

திடீரென திருமணம் செய்த பிரபல நடிகை – ரசிகர்கள் வாழ்த்து

மெட்டி ஒலி உட்பட பல சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் நடிகை ஸ்ரீத்திகா திடீரென திருமணம் செய்து கொண்டார்.

Published On: January 2, 2020

என் காலை பிடித்து தடவி… இயக்குனர் மீது பாலியல் புகார்.. மீண்டும் ஸ்ரீரெட்டி

பாலிவுட் மற்றும் டோலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ள பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published On: January 2, 2020

சூர்யா-வெற்றிமாறன் படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல்!

சூர்யா தற்போது ’சூரரைப்போற்று’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக அவர் ஹரி இயக்கத்தில் உருவாகவிருக்கும் அதிரடி ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது

Published On: January 2, 2020

மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மந்திரவாதி… தட்டிக்கேட்ட கணவன் குத்திக்கொலை

நாமக்கல் மாவட்டம் வெண்னந்தூர் பகுதியில் வசித்து வந்தவர் கிருஷ்ணன்(55). இவரின்  மனைவி வசந்தா(45), நாச்சிப்பட்டியில் பியூட்டி பார்லர் வைத்துள்ளார். இவர்களுக்கு 21 வயதில் ஒரு மகனும், 20 வயதில் மகளும் உள்ளனர்.

Published On: January 2, 2020

விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு தளபதி விஜய் அளிக்கும் இன்ப அதிர்ச்சி!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’மாஸ்டர்’ படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாளில் சென்னையில் தொடங்க உள்ளது

Published On: January 2, 2020

காதலனுக்கு லிப்லாக் முத்தம் – நடிகை ஷ்ரேயாவின் வைரல் புகைப்படங்கள்

நடிகை ஸ்ரேயா தனது காதலருக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published On: January 2, 2020

2வது கணவருக்காக 3வது குழந்தையை பெற்றெடுக்கும் பிரபல நடிகை!

பிரபல தமிழ் நடிகை இரண்டாவது கணவருடன் வாழ்ந்து வரும் நிலையில் அவர் தற்போது மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்துள்ளார்.

Published On: January 2, 2020

இன்னும் சற்று நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் 91 ஆயிரம் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் 2.30 லட்சம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். முதல் கட்டமாக நடந்த தேர்தலில் 76 சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்டமாக நடந்த தேர்தலில் 77 சதவீதம் வாக்குகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Published On: January 2, 2020

செர்பியன் நடிகையுடன் நிச்சயதார்த்தம் – ஹர்திக் பாண்ட்யா வெளியிட்ட புகைப்படம் !

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் ஆகிய இருவருக்கும் இடையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

Published On: January 2, 2020
Previous Next

adminram

Previous Next