Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

செர்பியன் நடிகையுடன் நிச்சயதார்த்தம் – ஹர்திக் பாண்ட்யா வெளியிட்ட புகைப்படம் !

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் ஆகிய இருவருக்கும் இடையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

7c8a161e1a329d3973bba0c0e6af2857-1

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் ஆகிய இருவருக்கும் இடையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்பவர் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. முதுகுவலிக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட இவர் இப்போது ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில் இவருக்கும் செர்பியன் நாட்டு நடிகையான நடாஷா இவான்கோவிக்கும் இடையில் காதல் இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஆனால் இதுபற்றி இருவருமே எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து வந்தனர். இந்நிலையில் இப்போது இருவருக்கும் இடையில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக தெரிகிறது. இது சம்மந்தமாக இருவரும் நிச்சய மோதிரம் அணிந்துள்ள புகைப்படத்தை பாண்ட்யா பகிர்ந்துள்ளார். நடாஷா இவான்கோவிக் செர்பிய நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் பாலிவுட், தமிழ் மற்றும் பிக்பாஸ் 8 ஆகியவற்றின் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தகது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top