adminram
சூர்யா ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசு – இன்று மாலை 5 மணிக்கு அதிரடி அறிவிப்பு…
கடந்த 2019ஆம் ஆண்டு சூர்யா நடித்த காப்பான் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த ஆண்டு அவர் நடித்துள்ள சூரரைப்போற்று என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அனேகமாக வரும் ஏப்ரல் மாதம் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அஜித்துடன் இனி மோதல் இல்லை: அதிரடியாக முடிவெடுத்த ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தலைவர் 168’படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை 2020 ஆம் ஆண்டு தீபாவளி அன்று திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. அதை நோக்கியே படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
பெண்களின் ஆடைகளைத் திருடும் அரைநிர்வாண மனிதன் – சென்னையில் பரபரப்பு !
சென்னை ஆதம்பாக்கத்தில் நள்ளிரவு நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வரும் மர்ம மனிதன் பெண்களின் ஆடைகளைத் திருடிச் செல்லும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படமா ? வெப் சீரிஸா ? – மணிரத்னம் மாஸ்டர் பிளான் !
பொன்னியின் செல்வனின் முதல்பகுதி மட்டுமே திரைப்படமாக திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அடுத்தடுத்த சீசன்கள் வெப் சீரிஸாக வெளிவரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2020 போராட்ட ஆண்டாகத் துவங்கும்: ஹெச். ராஜா ஆவேசம்
2019ஆம் ஆண்டு நடந்த குற்றத்திற்கு 2019 ஆண்டிலேயே நடவடிக்கை தேவை என்றும், இல்லையெனில் 2020ஆம் ஆண்டு போராட்ட ஆண்டாகத் துவங்கும் என்றும் ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ஆவேசமாக கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஏழைகளுக்கு மலிவு விலையில் பீர் – ஆஹா இதுவல்லவா அரசு !
கர்நாடக மாநில அரசு குறைந்த விலையில் உழைக்கும் மக்களுக்கு மதுவை வழங்கும் என மாநில கலால் துறை அமைச்சா் எச்.நாகேஷ் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பயணிகளிடம் 8 மொழிகளில் பேசி அசத்தும் சிறுவன் – வைரல் வீடியோ
சுற்றுலா பயணிகளிடம் பல மொழிகளில் பேசி அசத்தும் சிறுவனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
சிம்புவின் ’மாநாடு’ படத்தின் அட்டகாசமான அறிவிப்பு
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்குவதாக இருந்த ’மாநாடு’ திரைப்படம் கிட்டத்தட்ட டிராப் என்ற நிலையில் மீண்டும் இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது
இவ்வளவு வேகமா?.. அசத்தும் விஜய் ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்…
நடிகர் விஜய் நடித்து வரும் புதிய திரைப்படத்தின் தலைப்பு வெளியாகியுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் பல்வேறு வகையில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மாஸ்டர்… விஜய்க்கு உண்மையிலேலே இது மாஸ் டைட்டில்தான்…
நடிகர் விஜய் நடித்து வரும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.